"குமரி மாவட்ட ரயில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி. வசந்தகுமார் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி.வசந்தகுமார் மனு அளித்தார்.
குமரி மாவட்ட ரயில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் - அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி. வசந்தகுமார் மனு
x
சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயிலிடம், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மனு அளித்தார். மேலும், வாரம் 3 நாட்கள் தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் வரை இயக்கப்படும் விரைவு ரயிலை வார இறுதி நாட்களிலும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்