ஹைதராபாத் : சோதனையில் சிக்கிய ரூ. 9.45 கோடி...

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் போலீசார் கட்டுக்கட்டாக 9 கோடியே 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத் : சோதனையில் சிக்கிய ரூ. 9.45 கோடி...
x
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் போலீசார் கட்டுக்கட்டாக 9 கோடியே 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும், 9 கோடியே 45 லட்சம் ரூபாயும், இலவசமாக கொடுக்க கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தங்கம், 135 லிட்டர் மது வகைகள், 40 கிலோ கஞ்சா, 11 மூட்டை புகையிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் இந்த பறிமுதல்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்