நீங்கள் தேடியது "myanmar"
26 Oct 2022 11:13 AM GMT
டான்ஸ் பார்த்து கொண்டிருந்த மக்கள் - தலை மேல் வந்து விழுந்த குண்டு
15 Aug 2022 2:40 PM GMT
புரட்டி எடுத்த கனமழையால் உடைந்த அணை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்..!
15 July 2021 1:47 PM GMT
மியான்மரில் ஆக்சிஜன் பற்றாக்குறை.. அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்றுதல்கள்
மியான்மரில் ஆக்சிஜன் பற்றாக்குறை.. அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்றுதல்கள்
1 Feb 2021 4:32 AM GMT
ஆங் சான் சூகி கைது - மியான்மரில் பதற்றம்
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 March 2020 5:07 AM GMT
"மணல் சுரண்டல், விளை நிலங்கள் பாழானது" - இளைஞர்கள் வேலையிழப்பு என விவசாயிகள் வேதனை
மியான்மரில் ஒரு மில்லியன் டன் மணல் சுரண்டப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
9 Dec 2019 4:28 AM GMT
ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை
ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
12 May 2019 4:17 PM GMT
மியான்மர் : முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறங்கிய விமானம்
மியான்மர் நாட்டின் மண்டலே விமான நிலையத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக விமானம் ஒன்று முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறக்கப்பட்டது.
12 Dec 2018 4:38 AM GMT
மியான்மரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மியான்மரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
13 Nov 2018 9:26 PM GMT
மியான்மர் தலைவர் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு - அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அறிவிப்பு
மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.
9 Aug 2018 5:54 AM GMT
இந்தியா- மியான்மருக்கு இடையே சர்வதேச எல்லை திறப்பு
இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.
3 July 2018 4:57 AM GMT
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என இலங்கை இணை அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.