புரட்டி எடுத்த கனமழையால் உடைந்த அணை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்..!

x

மியான்மரில் கனமழை காரணமாக அணை உடைந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... இதில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், எல்லையில் உள்ள தாய்லாந்து கிராமங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.


Next Story

மேலும் செய்திகள்