நீங்கள் தேடியது "lockdown"
25 Jun 2021 10:24 AM GMT
என்னென்ன கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு 28 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
24 Jun 2021 11:03 AM GMT
ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
23 Jun 2021 6:55 AM GMT
பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு- பாரிஸ் வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிசுக்கு வரத் துவங்கியுள்ளனர்.
19 Jun 2021 2:29 AM GMT
திருமணம், இறப்பு நிகழ்வுகள் - பங்கேற்போரின் எண்ணிக்கையில் தளர்வு ?
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
16 Jun 2021 2:08 AM GMT
பாதிப்புக்கு ஏற்ப 4 வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனா பாதிப்பை பொறுத்து, 4 வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2021 9:21 AM GMT
கொரோனா தொற்றினால் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு
அமெரிக்காவில் சமீப நாட்களாக நாடு முழுவதும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
15 Jun 2021 9:14 AM GMT
வீடியோ கேம்ஸ் துறையில் கடும் போட்டி - சந்தையை கைப்பற்ற மைக்ரோசாப்ட், சோனி போட்டி
கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது, வீடியோ கேம்ஸ் துறை...
15 Jun 2021 9:08 AM GMT
ஊரடங்கால் திக்குமுக்காடும் சினிமாத்துறை...500 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேக்கம்
கொரோனா ஊரடங்கால், தமிழ் சினிமாவில் சுமார் 500 படங்கள் வெளிவராமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி செய்தி தொகுப்பு..
14 Jun 2021 4:48 AM GMT
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த அழகு நிலையங்கள் திறப்பு
தளர்வு காரணமாக, வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மூடிப்பட்டிருந்த அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
10 Jun 2021 9:21 AM GMT
ஊரடங்கு - புதிய அறிவிப்புகள் நாளை வெளியாகும்
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு, உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்
8 Jun 2021 9:31 AM GMT
"தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பாதிப்பு" - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரித்து உள்ளார்.
7 Jun 2021 12:54 PM GMT
கடைக்கு சீல் : அத்துமீறிய அதிகாரி - கடை எப்படி நடத்துகிறாய் பார்..? - வாக்குவாதம் செய்யும் ஆடியோ
பட்டுக்கோட்டையில் காய்கறிக்கடைக்குள் ஆட்களை வைத்து சுகாதார ஆய்வாளர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.