பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு- பாரிஸ் வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிசுக்கு வரத் துவங்கியுள்ளனர்.
பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு- பாரிஸ் வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்
x
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிசுக்கு வரத் துவங்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பரவலான நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. அந்த வகையில், பிரான்சில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடானது தளர்த்தப்பட்டது. பெரும்பாலும் புதுமணத் தம்பதிகள் தங்கள் தேனிலவைக் கொண்டாட பாரிஸ் வருகை புரிந்த நிலையில், அவர்கள் ஸெயின் ஆற்றில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்