தேவாலயம்- பிரார்த்தனைக்கு அனுமதியில்லை - கேரள அரசு அறிவிப்பு

தேவாலயம்- பிரார்த்தனைக்கு அனுமதியில்லை - கேரள அரசு அறிவிப்பு
தேவாலயம்- பிரார்த்தனைக்கு அனுமதியில்லை - கேரள அரசு அறிவிப்பு
x
தேவாலயம்- பிரார்த்தனைக்கு அனுமதியில்லை - கேரள அரசு அறிவிப்பு 

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு அனுமதி இல்லை என, கேரள அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்துவது குறித்து மீண்டும்  விவாதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  கடந்த வாரத்தில் திங்கட்கிழமை தவிர மற்ற 8 நாட்களும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்கு மேல் இருந்ததால், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில், கூடுதல் கவனம் செலுத்துவதாக, கேரளா அரசு தெரிவித்துள்ளது.
  
Next Story

மேலும் செய்திகள்