நீங்கள் தேடியது "announcement"

ஜல்லிக்கட்டுக்கு இணைய முகப்பு - சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
5 April 2023 10:37 PM GMT

"ஜல்லிக்கட்டுக்கு இணைய முகப்பு" - சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணைய முகப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.