NLC விடுத்த எச்சரிக்கை | NLC
NLC விடுத்த எச்சரிக்கை
என்.எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை என்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாமென என்.எல்.சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சில தனியார் ஏஜென்சிகள் போலியான ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்துவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எந்தவொரு ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு முன்பாகவும் முறையான அறிவிப்பு, விளம்பரம், என்.எல்.சி நிறுவனம் மூலமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்.எல்.சி. எச்சரித்துள்ளது.
Next Story
