கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்து எதிரொலி - அதிரடி உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்/சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு/அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
Next Story
