"ஜெயிலர் 2"-வில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை நோரா ஃபதேஹி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகிட்டு வர்ற ஜெயிலர் 2 படத்துல, பாலிவுட் நடிகை மற்றும் நடனக் கலைஞரான நோரா ஃபதேஹி ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போறதா தகவல்கள் வெளியாகியிருக்கு. இவங்க மனோகரி, தில்பர், மானிக்கே போன்ற பல்வேறு பாடல்கள்ல நடனமாடி ரசிகர்கள் மத்தியில பிரபலம் அடஞ்சது குறிப்பிடத்தக்கது
Next Story
