Indigo Announcement | ரூ.10,000 கூப்பன் - பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ சூப்பர் அறிவிப்பு

x

விமான சேவை ரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் அதிகளவில் இண்டிகோ விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களுக்கு இந்த பயண கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்