நீங்கள் தேடியது "lockdown"
7 Jun 2021 12:54 PM GMT
கடைக்கு சீல் : அத்துமீறிய அதிகாரி - கடை எப்படி நடத்துகிறாய் பார்..? - வாக்குவாதம் செய்யும் ஆடியோ
பட்டுக்கோட்டையில் காய்கறிக்கடைக்குள் ஆட்களை வைத்து சுகாதார ஆய்வாளர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 Jun 2021 11:14 AM GMT
மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமலில் உள்ள மாநிலங்கள், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள மாநிலங்கள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
31 May 2021 4:44 AM GMT
இறைச்சி கடைகள் மூடல் எதிரொலி - பிரியாணி விற்பனை அதிகரிப்பு
இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளதால் சென்னையில் உணவகங்களில் பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
29 May 2021 1:49 PM GMT
உத்தரவை மீறி கறிக்கடை திறப்பு - சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஊரடங்கு உத்தரவைப் மீறிய கறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
28 May 2021 11:28 AM GMT
காய்கறி, மலர் சந்தைகளில் கூடும் மக்கள் - அபராதம் விதித்து அறிவுறுத்தும் போலீசார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி, இருசக்கர வாகனங்களில் சுற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27 May 2021 7:35 AM GMT
கொரோனா முழு ஊரடங்கு எதிரொலி - ரோஜாவை தீயிட்டு எரித்து வரும் விவசாயிகள்
ஒசூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா மலர்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருகின்றனர்.
26 May 2021 6:19 AM GMT
மதிய உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள்.. பரபரப்பான இயல்பு வாழ்க்கை எப்போது?
மும்பாய் மாநகரில் பல பத்தாண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் டப்பாவாலக்கள், கொரோனா ஊரடங்குகளினால் வேலை இழந்துள்ளனர்.
24 May 2021 10:07 AM GMT
கேரளாவில் அறிவிக்கப்பட்ட தளர்வு - அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் மக்கள்
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நிலையில், தமிழக-கேரள எல்லையில் வழக்கம்போல கடைகள் செயல்பட்டு வருகின்ற.
5 May 2021 1:31 PM GMT
ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2020 5:01 PM GMT
(19/12/2020) ஆயுத எழுத்து - முடிவாகாத கூட்டணிகள்...பலன் தருமா பிரசாரம் ?
சிறப்பு விருந்தினர்களாக :சினேகன், மநீம // சிவசங்கரி, அதிமுக // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // Dr.கனிமொழி NVN.சோமு, திமுக
17 Dec 2020 4:22 PM GMT
(17/12/2020) ஆயுத எழுத்து: பலமுனைப்போட்டி யாருக்கு சாதகம் ?
சிறப்பு விருந்தினர்களாக :முரளி அப்பாஸ், ம.நீ.ம // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // ஜவஹர் அலி, அதிமுக // ப்ரியன் , பத்திரிகையாளர்
16 Dec 2020 4:46 PM GMT
(16/12/2020) ஆயுத எழுத்து :தொடரும் போராட்டம் : யாருக்கு பாதிப்பு ?
சிறப்பு விருந்தினர்களாக : சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // முனவர் பாஷா, த.மா.கா // கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க // கோல்டன், பஞ்சாப் விவசாயி