நீங்கள் தேடியது "Local Body Elections"

போட்டியின்றி தேர்வான வார்டு உறுப்பினர் : மாரடைப்பால் மரணம் அடைந்த சோகம்
19 Dec 2019 1:57 AM GMT

போட்டியின்றி தேர்வான வார்டு உறுப்பினர் : மாரடைப்பால் மரணம் அடைந்த சோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் பொன்னமங்கலம் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு, பலசரக்கு கடை நடத்தி வந்த ஆனந்தன் என்பவர் போட்டியின்றி தேர்வாகியிருந்தார்.

வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
18 Dec 2019 8:16 AM GMT

வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திண்டுக்கல் அருகே காலையிலேயே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : 2வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க
14 Dec 2019 9:37 PM GMT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : 2வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-வது வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் : தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள்
13 Dec 2019 10:45 PM GMT

கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் : தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறியதால், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக நிர்வாகிகள் பங்கேற்பு
13 Dec 2019 10:26 PM GMT

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக நிர்வாகிகள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாவட்ட அ.தி.மு.க.,வினர் பா.ஜ.க, தே.மு.தி.க நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : அதிமுக, திமுக, தேமுதிவினர் வேட்பு மனுத்தாக்கல்
13 Dec 2019 10:24 PM GMT

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : அதிமுக, திமுக, தேமுதிவினர் வேட்பு மனுத்தாக்கல்

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்
13 Dec 2019 9:57 PM GMT

உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு
13 Dec 2019 9:55 PM GMT

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிச.16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
12 Dec 2019 9:44 PM GMT

டிச.16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

வரும் 16 ம் தேதி வரை, வேட்புனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : போட்டியிட அதிக ஆர்வம் - பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல்
12 Dec 2019 9:42 PM GMT

உள்ளாட்சி தேர்தல் : போட்டியிட அதிக ஆர்வம் - பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வேட்பாளர்கள், ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர்: ஏலம் போன பதவி - அதிகாரிகள் விசாரணை
11 Dec 2019 3:13 AM GMT

கடலூர்: ஏலம் போன பதவி - அதிகாரிகள் விசாரணை

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்போன தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தல்: திமுக மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
11 Dec 2019 1:48 AM GMT

உள்ளாட்சி தேர்தல்: திமுக மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.