உள்ளாட்சி தேர்தல் : போட்டியிட அதிக ஆர்வம் - பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வேட்பாளர்கள், ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் : போட்டியிட அதிக ஆர்வம் - பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல்
x
உச்சநீதிமன்ற தடை நீங்கி விட்டதால், 9 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங் களில், வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பிடிக்க, கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது. ஓமலூரில், நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு, பேரணியாக வந்து, வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்