டிச.16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

வரும் 16 ம் தேதி வரை, வேட்புனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது.
டிச.16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
x
வரும் 16 ம் தேதி வரை, வேட்புனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது. இடையில், சனிக்கிழமை விடுமுறை என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்த மாநில தேர்தல் ஆணையம், சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்