உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக நிர்வாகிகள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாவட்ட அ.தி.மு.க.,வினர் பா.ஜ.க, தே.மு.தி.க நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக நிர்வாகிகள் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம், ஓமலூரில் மாவட்ட அ.தி.மு.க.,வினர் பா.ஜ.க, தே.மு.தி.க நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் பாமக, பாஜக, தே.மு.தி.க மற்றும் தமாகா ஆகிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் திங்களன்று அனைவரும் ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்