கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் : தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறியதால், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் : தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள்
x
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறியதால், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர். இதனால், வேட்புமனுக்களை வாங்கி செல்லவும், தாக்கல் செய்யவும் முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்