உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : அதிமுக, திமுக, தேமுதிவினர் வேட்பு மனுத்தாக்கல்

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : அதிமுக, திமுக, தேமுதிவினர் வேட்பு மனுத்தாக்கல்
x
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமையன்று, அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் ஆர்வத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.இதனால் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்