நீங்கள் தேடியது "Katrina Kaif"

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்
19 Jun 2019 6:23 PM GMT

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளது : நாசர்
17 Jun 2019 9:57 PM GMT

நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளது : நாசர்

நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று மாற்றுக்கருத்துகளுடன் எதிரணியில் இருப்பதாக பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார்

நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி
17 Jun 2019 9:47 PM GMT

நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு
17 Jun 2019 6:23 PM GMT

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

61  உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்
15 Jun 2019 8:41 AM GMT

61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 61 உறுப்பினர்கள் குறித்து சங்க பதிவுத்துறை விளக்கம் கோரியுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்
15 Jun 2019 4:43 AM GMT

நடிகர் சங்க தேர்தல் - களத்தில் 68 வேட்பாளர்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 68 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னார் - பாக்யராஜ்
9 Jun 2019 3:17 PM GMT

"நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னார்" - பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினருக்கு எதிராக களமிறங்கும் பாக்கியராஜ் அணியை சேர்ந்தவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி
9 Jun 2019 10:19 AM GMT

பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி

நடிகர் சங்க தேர்தலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - நடிகர் நாசர்
9 Jun 2019 10:14 AM GMT

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - நடிகர் நாசர்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

காட்சில்லா திரைப்படம் : தமிழ் ரசிகர்கள் வரவேற்பு
7 Jun 2019 2:33 PM GMT

காட்சில்லா திரைப்படம் : தமிழ் ரசிகர்கள் வரவேற்பு

காட்சில்லா திரைப்படம் தமிழிலும் தயாராகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

நடிகர் சங்கத் தேர்தலுக்கான விஷால் அணியில் நந்தா வேட்புமனு தாக்கல்
7 Jun 2019 1:49 PM GMT

நடிகர் சங்கத் தேர்தலுக்கான விஷால் அணியில் நந்தா வேட்புமனு தாக்கல்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பாண்டவர் அணி நிறைவேற்றியதாக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் நந்தா தெரிவித்தார்.

ராக்கெட்மென் : ரசிகர்கள் வரவேற்பு
4 Jun 2019 4:58 PM GMT

"ராக்கெட்மென்" : ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ROCKETMAN ஆங்கில திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.