61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 61 உறுப்பினர்கள் குறித்து சங்க பதிவுத்துறை விளக்கம் கோரியுள்ளது.
61  உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் : நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்
x
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 61 உறுப்பினர்கள் குறித்து சங்க பதிவுத்துறை விளக்கம் கோரியுள்ளது. இது குறித்து, சங்கங்களின் பதிவாளர், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 61 உறுப்பினர்களிடம் புகார் மனுக்களை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. புகார் மனுக்களில், 61 பேர் நீக்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமையை பறித்துள்ளதாகவும், பதிவாளர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உரிய விளக்கம் அனுப்ப வேண்டும் என்றும், சங்கங்களின் பதிவாளர், எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்