"நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னார்" - பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினருக்கு எதிராக களமிறங்கும் பாக்கியராஜ் அணியை சேர்ந்தவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
x
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினருக்கு எதிராக களமிறங்கும் பாக்கியராஜ் அணியை சேர்ந்தவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.தலைவர் பதவிக்கு பாக்கியராஜும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் கார்த்தியை எதிர்த்து நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார். இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், பிரதமர் நரேந்திர மோடியை போல தானும் சௌகிதார் தான் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்