காட்சில்லா திரைப்படம் : தமிழ் ரசிகர்கள் வரவேற்பு

காட்சில்லா திரைப்படம் தமிழிலும் தயாராகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
காட்சில்லா திரைப்படம் : தமிழ் ரசிகர்கள் வரவேற்பு
x
திரைக்கு வந்து சில நாட்களே ஆன, GODZILLA : KING OF THE MONSTERS ஹாலிவுட் திரைப்படம், தமிழிலும் தயாராகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில், முன்னணி நட்சத்திரங்கள்  KYLE CHANDLER, VERA FARMIGA , MILLIE BOBBY BROWN மற்றும் ZHANG ZIYI உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.நிமிடத்திற்கு நிமிடம் விறு விறுப்பு எகிறும், திகில் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் நிறைந்த இந்த படத்தை இயக்குநர் MICHAEL DOUGHERTY  மிகவும் அழகாக இயக்கி உள்ளார். GODZILLA : KING OF THE MONSTERS திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்