நீங்கள் தேடியது "JactoGeo Protest"

மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் - ஆசிரியர்களுக்கு சரத்குமார் கோரிக்கை
28 Jan 2019 6:00 PM GMT

"மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும்" - ஆசிரியர்களுக்கு சரத்குமார் கோரிக்கை

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் சிரமம் - கோயிலில் பாடம் நடத்திய பெண்கள்
28 Jan 2019 5:45 PM GMT

ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் சிரமம் - கோயிலில் பாடம் நடத்திய பெண்கள்

திருவள்ளூர் மாவட்டம் ​கும்மிடிபூண்டியில் கோவில் வளாகத்தில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேருங்கள் - ஆசிரியர்களுக்கு, அரசு இறுதிக்கெடு
28 Jan 2019 5:40 PM GMT

"நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேருங்கள்" - ஆசிரியர்களுக்கு, அரசு இறுதிக்கெடு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது.

(28/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் : நியாயம் யார் பக்கம்..?
28 Jan 2019 5:16 PM GMT

(28/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் : நியாயம் யார் பக்கம்..?

(28/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் : நியாயம் யார் பக்கம்..?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
28 Jan 2019 2:27 PM GMT

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளி இறுதி தேர்வை கருத்தில் கொண்டும் மாணவர்கள் நலனை கருதியும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் எற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்
28 Jan 2019 1:19 PM GMT

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் எற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பும், தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நாளை முதல் தொடர் மறியல் போராட்டம்- ஜாக்டோ ஜியோ
28 Jan 2019 1:14 PM GMT

"நாளை முதல் தொடர் மறியல் போராட்டம்"- ஜாக்டோ ஜியோ

தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பமுடியுமா? - நீதிபதி கிருபாகரன் கேள்வி
28 Jan 2019 1:06 PM GMT

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பமுடியுமா? - நீதிபதி கிருபாகரன் கேள்வி

தேர்வு நேரத்தை கருதில் கொண்டு, போராட்டம் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு
28 Jan 2019 11:55 AM GMT

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு : நாளை முதல் போராட்டம் என அறிவிப்பு
28 Jan 2019 10:08 AM GMT

அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு : நாளை முதல் போராட்டம் என அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

450 ஆசிரியர் பணியிடம் காலியானதாக அறிவிப்பு
28 Jan 2019 8:39 AM GMT

450 ஆசிரியர் பணியிடம் காலியானதாக அறிவிப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு
28 Jan 2019 7:46 AM GMT

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை என பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.