"மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும்" - ஆசிரியர்களுக்கு சரத்குமார் கோரிக்கை

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் - ஆசிரியர்களுக்கு சரத்குமார் கோரிக்கை
x
பொது தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது மாணவர்களின்  எதிர்காலத்திற்கு, பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்