நீங்கள் தேடியது "JACTO GEO News"

சென்னையில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்...
7 July 2019 11:34 AM GMT

சென்னையில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்...

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் சஸ்பெண்ட்..
1 Jun 2019 11:11 AM GMT

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் சஸ்பெண்ட்..

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ
26 Feb 2019 3:34 AM GMT

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ

மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி - கிராமங்களை நோக்கி படையெடுக்கும் வணிகர்கள்
31 Jan 2019 9:05 PM GMT

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி - கிராமங்களை நோக்கி படையெடுக்கும் வணிகர்கள்

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்ட வியாபாரிகள் வாழை இலைகளை வாங்க கிராம பகுதிகளுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி: 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் வர வாய்ப்பு
31 Jan 2019 7:10 PM GMT

ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி: 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் வர வாய்ப்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் தள்ளிப்போயுள்ளது.

கூட்டணிக்கு கட்சிகள் வந்துள்ளன : பேச்சு நடக்கிறது - கமல்ஹாசன்
31 Jan 2019 1:58 AM GMT

கூட்டணிக்கு கட்சிகள் வந்துள்ளன : பேச்சு நடக்கிறது - கமல்ஹாசன்

தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு
30 Jan 2019 11:03 PM GMT

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்
30 Jan 2019 1:28 PM GMT

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஜாக்டோ , ஜியோ அமைப்பு தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது.

அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது - ஹெச்.ராஜா
30 Jan 2019 11:30 AM GMT

"அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது" - ஹெச்.ராஜா

அரசு ஊழியர்களின் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

முதல்வர் அழைத்து பேசினால் பணிக்கு செல்ல தயார் - ஜாக்டோ ஜியோ
30 Jan 2019 8:02 AM GMT

முதல்வர் அழைத்து பேசினால் பணிக்கு செல்ல தயார் - ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு கிடைக்கும் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.

தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
30 Jan 2019 6:35 AM GMT

தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் சம்பளம் நிறுத்தி வைப்பு...
30 Jan 2019 4:21 AM GMT

அரசு ஊழியர்கள் சம்பளம் நிறுத்தி வைப்பு...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.