சென்னையில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்...

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கக் கோரியும், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்