"அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது" - ஹெச்.ராஜா

அரசு ஊழியர்களின் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
x
அரசு ஊழியர்களின் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்