9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ

மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ
x
மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மார்ச் 4ம் தேதி ஜாக்டோ ஜியோ வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி வரும் எட்டாம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்