நீங்கள் தேடியது "International News"

கேரளாவில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவிகள்
6 Oct 2019 9:38 AM GMT

கேரளாவில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவிகள்

கேரளாவில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் மதுபோதையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி
6 Oct 2019 9:33 AM GMT

ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி

ஒடிஷா மாநிலம் காளஹந்தி அரண்மனைக்குள் அமைந்துள்ள மணிகேஸ்வரி அம்மன் கோவிலில் 'சத்ரா யாத்ரா' என்ற வருடாந்திர விழா நடைபெற்றது.

வோக் சர்வதேச பிரபல இதழின் அட்டைப் படத்தில் நயன்தாரா
6 Oct 2019 9:28 AM GMT

வோக் சர்வதேச பிரபல இதழின் அட்டைப் படத்தில் நயன்தாரா

உலக அளவில் பிரபலமான மாத இதழ்களில் ஒன்றான "வோக் (VOGUE) " இதழின் அட்டைப்படத்தில் நடிகை நயன்தாராவின் படம் இடம் பெற்றுள்ளது.

அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் நடிக்கும் நடிகர் மோகன்லால்
6 Oct 2019 8:27 AM GMT

அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் நடிக்கும் நடிகர் மோகன்லால்

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் "அரபிக் கடலிண்டே சிம்ஹம்" என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார்.

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? - தமிழச்சி தங்கபாண்டியன்
6 Oct 2019 8:22 AM GMT

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? - தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மைலாப்பூர், துவாரகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

மன்னார்குடி அருகே குட்டையில் பாய்ந்த அரசு பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயம்
6 Oct 2019 8:15 AM GMT

மன்னார்குடி அருகே குட்டையில் பாய்ந்த அரசு பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயம்

மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று மன்னார்குடி அருகே சாலையோர குட்டைக்குள் பாய்ந்தது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரருக்கு தங்கம்
6 Oct 2019 8:11 AM GMT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரருக்கு தங்கம்

கத்தார் தலைநகர் தோகாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

அறந்தாங்கியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
6 Oct 2019 8:06 AM GMT

அறந்தாங்கியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஹவுஸ் ஓனர், ஒத்தசெருப்பு
6 Oct 2019 7:45 AM GMT

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் "ஹவுஸ் ஓனர்", "ஒத்தசெருப்பு"

கோவாவில் நடைபெறு சர்வதேச திரைப்பட விழாவில் "ஒத்த செருப்பு" மற்றும் "ஹவுஸ் ஓனர்" ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா
6 Oct 2019 7:35 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

ராய்ப்பூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு
6 Oct 2019 7:35 AM GMT

ராய்ப்பூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வன உயிரியியல் பூங்காவை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் திறந்து வைத்தார்.

வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 புதிய கர்தினால்களை நியமித்த போப் பிரான்சிஸ்
6 Oct 2019 7:25 AM GMT

வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 புதிய கர்தினால்களை நியமித்த போப் பிரான்சிஸ்

வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 ஆயர்களை கர்தினால்களாக போப் பிரான்சிஸ் திருநிலை படுத்தினார்.