ராய்ப்பூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வன உயிரியியல் பூங்காவை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் திறந்து வைத்தார்.
ராய்ப்பூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு
x
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வன உயிரியியல் பூங்காவை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் திறந்து வைத்தார். ராய்ப்பூரில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த வன உயிரியியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. விலங்குகளை கண்ணாடி மாடத்திலிருந்து பார்க்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்