வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 புதிய கர்தினால்களை நியமித்த போப் பிரான்சிஸ்

வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 ஆயர்களை கர்தினால்களாக போப் பிரான்சிஸ் திருநிலை படுத்தினார்.
வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 புதிய கர்தினால்களை நியமித்த போப் பிரான்சிஸ்
x
வாடிகனில் நடைபெற்ற திருப்பலியில் 13 ஆயர்களை கர்தினால்களாக போப் பிரான்சிஸ் திருநிலை படுத்தினார். இதில் 10 பேர் 80 வயதுக்குட்பட்டவர்கள் புதிய போப்பை தேர்வு செய்ய தகுதி உடையவர்கள். கர்தினால்களுக்கான உடை, தொப்பி மற்றும் செங்கோல்களை போப் பிரான்சிஸ் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்