ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி

ஒடிஷா மாநிலம் காளஹந்தி அரண்மனைக்குள் அமைந்துள்ள மணிகேஸ்வரி அம்மன் கோவிலில் 'சத்ரா யாத்ரா' என்ற வருடாந்திர விழா நடைபெற்றது.
ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி
x
ஒடிஷா மாநிலம் காளஹந்தி அரண்மனைக்குள் அமைந்துள்ள மணிகேஸ்வரி அம்மன் கோவிலில் 'சத்ரா யாத்ரா' என்ற வருடாந்திர விழா நடைபெற்றது. பழங்குடியினர் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த விழாவில், நேர்த்திக் கடனாக அம்மனுக்கு ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட பறவைகள் பலியிடப்பட்டன. விழாவின் சிறப்பு விருந்தினராக ஒடிஷா உள்துறை அமைச்சர் திவ்ய சங்கர் பங்கேற்றார். அம்மன் கோவில் விழாவில் இடம்பெற்ற பழங்குடி இன மக்களின் பாரம்பரி இசை மற்றும் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்