அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் நடிக்கும் நடிகர் மோகன்லால்
பதிவு : அக்டோபர் 06, 2019, 01:57 PM
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் "அரபிக் கடலிண்டே சிம்ஹம்" என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மோகன்லால், தற்போது மலையாளத்தில் "அரபிக் கடலிண்டே சிம்ஹம்" என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார். இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் இந்த படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

105 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

75 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

13 views

பிற செய்திகள்

தமிழ் நடிகையை மணக்கிறார் மணிஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே பிரபல தமிழ் நடிகை ஹர்சிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.

838 views

"பெண்களை சுதந்திரமாக வளருங்கள்" - பிரியங்கா சோப்ரா

பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பெண்களை சுதந்திரமாக வளருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

19 views

சர்ச்சையில் சிக்கிய நடிகை சமந்தா

சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செல்ல நாயின் படத்தை வெளியிட்டார்.

1577 views

1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு

பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு விதைப் புரட்சி, என்ற பெயரில் 1 லட்சம் விதைப் பந்துகள் வனப்பகுதியில் வீச உள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

125 views

பிகில் திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை - ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது

204 views

வார் படத்திற்காக உருமாறிய நடிகர் ஹிர்திக் ரோஷன்

வார் திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகர் ஹிருதிக் ரோஷன் உடற்பயிற்சி செய்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.