உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரருக்கு தங்கம்

கத்தார் தலைநகர் தோகாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரருக்கு தங்கம்
x
கத்தார் தலைநகர் தோகாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது, இதன் ஆடவர் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பியா வீரர் தெஸிசா தங்கம் வென்றார்.. இதில் சில வீரர்கள், வெப்பத்தை தாங்க முடியாமல் பாதியிலேயே வெளியேறிய போதிலும் , தெஸிசா திறம்பட செயல்பட்டு இலக்கை 2 மணி நேரம் 10 நிமிடங்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில் பதக்க பட்டியலில் அமெரிக்க அணி முதலிடம் வகிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்