கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் "ஹவுஸ் ஓனர்", "ஒத்தசெருப்பு"

கோவாவில் நடைபெறு சர்வதேச திரைப்பட விழாவில் "ஒத்த செருப்பு" மற்றும் "ஹவுஸ் ஓனர்" ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஹவுஸ் ஓனர், ஒத்தசெருப்பு
x
கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு அடுத்த மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். இந்த விழாவில் வெளி நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இந்திய மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள், மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் திரையிடப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில், சமீபத்தில் வெளியான பார்த்திபனின்  "ஒத்த செருப்பு" திரைப்படமும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய "ஹவுஸ் ஓனர்" திரைப்படமும் திரையிடப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்