நீங்கள் தேடியது "GobiChettipalayam"
4 Nov 2019 2:17 AM GMT
இளைஞரின் போதை ஆட்டத்தால் ஸ்தம்பித்த கிராமம்
போதை மயக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் செய்த அட்டகாசத்தில், அருகில் இருந்த மக்கள் அனைவரையும் வீடுகளை விட்டு வெளியேறி 4 மணி நேரம் பதற்றத்தில் ஆழ்ந்தனர்.
23 Oct 2019 8:19 AM GMT
கோபிசெட்டிபாளையம் : கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளம்
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர்
19 Oct 2019 12:14 PM GMT
கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
13 Aug 2019 6:46 AM GMT
குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு : 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து,பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
14 July 2019 12:59 PM GMT
மழை வேண்டி பூமிக்கடியில் தவபூஜை : 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்
தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார்.
14 July 2019 9:56 AM GMT
துணை மின்நிலையத்தில் இடிதாக்கி தீ விபத்து : ரூ.1கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து சேதம்
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே இடிதாக்கி துணை மின்நிலைய மின்மாற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
14 July 2019 9:48 AM GMT
வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு : பொறியாளர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
ஆவடி , திருமுல்லைவால் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.
13 July 2019 9:57 PM GMT
கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட பாசன விவசாயிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவன ஈர்ப்பு கூட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2019 1:17 PM GMT
நதிநீர் தாவா திருத்த சட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
10 July 2019 1:13 PM GMT
டிக்-டாக் வீடியோ மூலம் காவல்நிலையத்தை கிண்டல் : ஜாமீனில் இருந்த 3 இளைஞர்கள் கைது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் காவல் நிலையத்தை டிக்டாக் செயலி மூலம் கிண்டல் அடித்து, வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2019 1:04 PM GMT
பெரிய கோயில் அருகே 500 அடி ஆழத்தில் போர்வெல் பணி : கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் - சமுக ஆர்வலர்கள் அச்சம்
தஞ்சை பெரிய கோயில் அருகே நடைபெற்று வரும் 500 அடி ஆழம் கொண்ட போர்வெல் அமைக்கும் பணியால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
10 July 2019 12:55 PM GMT
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை அன்பகத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்.