கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். கனமழையால் பவானி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்