நீங்கள் தேடியது "Bhavani River"

66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை
19 Aug 2020 6:59 AM GMT

"66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை"

3 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
12 Aug 2020 4:49 AM GMT

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
17 Nov 2019 7:58 PM GMT

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
19 Oct 2019 12:14 PM GMT

கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பவானி ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு
9 Oct 2019 7:41 AM GMT

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்மழை எதிரொலி-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
7 Aug 2019 4:41 AM GMT

தொடர்மழை எதிரொலி-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு
15 July 2019 5:53 AM GMT

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு

காவிரி டெல்டா பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
17 Jan 2019 3:12 AM GMT

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
14 Oct 2018 12:30 PM GMT

பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி கிராமம் அருகே, நிலத்தடி பள்ளத்தில் இருந்து வெள்ளை நுரைகளுடன் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

தரமற்ற முறையில் தடுப்பணை - விவசாயிகள் குற்றச்சாட்டு
8 Oct 2018 7:16 AM GMT

"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பவானி ஆற்றில் வெள்ளம் - சூழல் சுற்றுலா ரத்து
13 July 2018 8:08 AM GMT

பவானி ஆற்றில் வெள்ளம் - சூழல் சுற்றுலா ரத்து

மூன்றாவது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.