கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட பாசன விவசாயிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவன ஈர்ப்பு கூட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கொடிவேரி அணையில் பெருந்துறை குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட பாசன விவசாயிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவன ஈர்ப்பு கூட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தடப்பள்ளிக்கு வரும் தண்ணீர் குறைந்து, 3 தாலுகா பாலை வனமாகும் சூழல் ஏற்படும் என்றும் அணையின் மேல் அல்லது கீழ் புறத்திலோ இத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்