நதிநீர் தாவா திருத்த சட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நதிநீர் தாவா திருத்த சட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திருத்த சட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்ப்பாயம் என்றில்லாமல் அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும்  நதிநீர் தாவா திருத்த சட்டத்தில் ஆயிரத்து 956 திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்