உள்ளாட்சி தேர்தல் : "கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் குன்னம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்