நீங்கள் தேடியது "அமைச்சர் செங்கோட்டையன்"

ஆசிரியர் தகுதி தேர்வு: 7 ஆண்டுக்கு மட்டுமே தகுதி - அமைச்சர் செங்கோட்டையன்
1 Sep 2020 6:44 AM GMT

ஆசிரியர் தகுதி தேர்வு: 7 ஆண்டுக்கு மட்டுமே தகுதி - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
6 Jun 2020 10:46 AM GMT

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி - அமைச்சர் செங்கோட்டையன்
27 Feb 2020 7:30 AM GMT

"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி" - அமைச்சர் செங்கோட்டையன்

மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
24 Jan 2020 7:33 PM GMT

"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் : கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
27 Dec 2019 4:57 AM GMT

உள்ளாட்சி தேர்தல் : "கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்
19 Nov 2019 12:15 PM GMT

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல - அமைச்சர் செங்கோட்டையன்
18 Nov 2019 10:55 AM GMT

"எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல எனவும், அது நினைவாக மாறிய ஒன்று என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும் - அமைச்சர் செங்கோட்டையன்
9 Oct 2019 7:53 AM GMT

"அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்" - அமைச்சர் செங்கோட்டையன்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்
16 July 2019 8:55 AM GMT

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வோம் - அமைச்சர் செங்கோட்டையன்
12 Jun 2019 6:05 PM GMT

"நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் அதிக அளவு அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி
27 May 2019 11:08 AM GMT

9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி

9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக தலைவர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்
31 Jan 2019 11:30 AM GMT

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்

விஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.