"எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல எனவும், அது நினைவாக மாறிய ஒன்று என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது கனவு அல்ல எனவும், அது நினைவாக மாறிய ஒன்று என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி மக்கள் உள்ளங்களில் நிறைந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்