"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி" - அமைச்சர் செங்கோட்டையன்

மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி மற்றும் வாலிபால் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்