நீங்கள் தேடியது "Scam in Teachers Eligliblity Test"

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி - அமைச்சர் செங்கோட்டையன்
27 Feb 2020 7:30 AM GMT

"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி" - அமைச்சர் செங்கோட்டையன்

மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.