9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி

9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக தலைவர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
x
பள்ளி மாணவர்களுக்காக 9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி , தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்