நீங்கள் தேடியது "IAS Academy"
27 May 2019 4:38 PM IST
9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி
9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக தலைவர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
4 Feb 2019 9:20 AM IST
அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடக்கம்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் 'அம்மா ஐஏஎஸ்' பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
14 Nov 2018 7:17 PM IST
தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 5:03 PM IST
டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்த தமிழக மாணவி தற்கொலை ? : பெற்றோர் டெல்லி விரைந்தனர்
டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
12 Oct 2018 4:36 PM IST
வசதி இல்லாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் சங்கரன் - இயக்குநர் சற்குணம்
வசதி இல்லாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் சங்கரன் என இயக்குநர் சற்குணம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2018 4:09 PM IST
சங்கர் அகாடமி நிறுவனர் தற்கொலை : நடிகர் சூரி, நக்கீரன் கோபால் வேதனை
ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சங்கரனின் தற்கொலை ஜீரணிக்க முடியாத ஒன்று என நடிகர் சூரி, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
16 July 2018 5:11 PM IST
32 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி கல்வித்துறையை பாராட்டிய ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி





