நீங்கள் தேடியது "exams"

5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு, அரசு தவிர்க்க வேண்டும் - திரைப்பட இயக்குனர் பேரரசு
29 Jan 2020 6:04 PM GMT

5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு, அரசு தவிர்க்க வேண்டும் - திரைப்பட இயக்குனர் பேரரசு

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை அரசு தவிர்ப்பது நலம் என திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
20 Jan 2020 8:52 AM GMT

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

முன்கூட்டியே வெளியான வினாத்தாள் : பிற்பகலில் நடந்த வேதியியல் பருவத்தேர்வு
7 Nov 2019 9:48 AM GMT

முன்கூட்டியே வெளியான வினாத்தாள் : பிற்பகலில் நடந்த வேதியியல் பருவத்தேர்வு

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் பருவத்தேர்வில், வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
15 July 2019 5:38 AM GMT

"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

8-வது செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்தில் மீண்டும் தேர்வு
7 May 2019 10:37 AM GMT

8-வது செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்தில் மீண்டும் தேர்வு

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்

800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்
22 April 2019 8:08 PM GMT

800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

1 முதல் 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு : ஏப்.1 தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
14 March 2019 10:35 AM GMT

1 முதல் 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு : ஏப்.1 தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறி இருசக்கர வாகன பேரணி - பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி
3 March 2019 5:31 PM GMT

தடையை மீறி இருசக்கர வாகன பேரணி - பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி நடத்திய பா.ஜ.க. தொண்டர்கள் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தினர்.

குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
12 Nov 2018 8:30 AM GMT

குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
20 Oct 2018 2:46 PM GMT

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
15 Sep 2018 2:51 AM GMT

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி நிரந்தரமாக நீக்கம்
24 Aug 2018 7:28 AM GMT

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி நிரந்தரமாக நீக்கம்

ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பியடித்த கேரளாவை சேர்ந்த தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.