8-வது செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்தில் மீண்டும் தேர்வு

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்
x
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வுகளில் பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் வழங்க முடிவு செய்வது உள்பட, கல்விக்குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  தெரிவித்தார். இந்த முடிவுகளுக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் எனவும் பதிவாளர் குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்